மடிந்தான் கும்பகர்ணன்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸 🌸..பாகம்-131🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-23 ............... மடிந்தான் கும்பகர்ணன் .................... அங்கதன் விடுத்த அறைக் கூவலால், தங்களுடைய தைரியத்தைத் திரும்பப் பெற்றவர்களாக வானரர் படைத் தலைவர்களும், அவர்களைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் போர்க் களத்திற்குத் திரும்பினர். கும்பகர்ணன் மீது அவர்கள் பாறைகளையும், குன்றுகளையும் பெரும் மரங்களையும் வீசி எறிந்தனர். ஆனால், இவையெல்லாம் அவன் மீது விழுந்து நொறுங்கிப் பொடிப் பொடியாகி விட்டன. வானரர்களின் தாக்குதலால் கோபமுற்ற அவன், அவர்களை அழிக்கத் தொடங்கினான். மீண்டும் பயத்தினால் பீடிக்கப் பட்டு, வானரர்கள் நான்கு திசைகளிலும் ஓடினர். சிலர் கடலில் விழுந்து மூழ்கி...
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ 🌸..பாகம்-130🌸 ….. யுத்த காண்டம். ........................ .அத்தியாயம்-22 ............................. வானரப் படை சிதறியது! .......................................... மேன்மை பொருந்திய குலத்தில் பிறந்திருந்தாலும் உனக்கு அகங்காரமும் மடமையும் அதிகமாக இருக்கிறது. கூர்மையான அறிவில்லாததால் எந்தநேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ள உன்னால் முடியவில்லை” என்று கும்ப கர்ணனைப்பார்த்துப் பேசத் தொடங்கிய மஹோதரன் மேலும் சொன்னான், எது செய்யத் தகுந்தது? எது செய்யத் தகாதது என்பதை அறியாதவரல்ல நமது மன்னர். அவருக்குக் காலம், இடம், ஆகியவற்றின் தன்மையும் , தனக்கு எது சரியான தருணம் என்பதும் நன்கு தெரியும். மேலும், தன்னுடைய...
உமா மஹேஸ்வரர் கோவில்
💥💢🔶💢💥 🟨🟥🟨🟥🟨🟥🟨🟥 🔥🔥🔥🔥🔥🔥🔥 🟨🟥🟨🟥🟨🟥🟥🟥 *உமா மஹேஸ்வரர் கோவில், திருநல்லம் (கோனேரி ராஜபுரம்)* கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டுரோடில் இறங்கி 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம் *இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பது சிறப்பம்சமாகும்* *இத்தலத்தை பூர்வ புண்ணியம் இருந்தால் தான் தரிசிக்க முடியும் என்பது அப்பர் மெருமானின் அருள் வாக்கு.* *இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.* *இத்தல இறைவன் நாலரை அடி உயர...
சிவபுராணமும்
#பிரதோஷம் #சிவபுராணமும் #சிவபுராணத்தின்_பெருமைகளும் 1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். 2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். 3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார். 3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு...
சிறுநீரக கல்
வீட்டிலிருந்த படியே சிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம் தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப்...
பக்த விஜயம்
*_பக்த விஜயம்_* பக்த விஜயம் கோராகும்பார் கோர கும்பர் மண்பாண்டம் செய்யும் குயவர் குடியில் பிறந்தவர். தீவிர பாண்டுரங்க பக்தர், இறைவனுக்கு எப்போதும் உண்மையாக இருக்கவேண்டும் என்பது அவரது குணம். இறைவனே ஸத்யஸ்வரூபன் தானே. இவர் மஹாராஷ்ட்ராவில் ஸத்யபுரி என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருக்குப் பின் அவ்வூருக்கு கோராபா தேர் என்று பெயர் வந்துவிட்டது. பாண்டுரங்கன் மீது திட நம்பிக்கை கொண்ட இவர் ஒரு குயவர். மண்பாண்டங்கள் செய்து கடைவீதியில் விற்று ஓடிக்கொண்டிருந்தது ஜீவனம். சுவாசமோ விட்டலனின் நாமம். ஒருநாள் பானை செய்வதற்காக களிமண்ணைக் கால்களால் துவைத்துக் கொண்டிருந்தார். கால்களுக்குத்தானே வேலை?...
தேங்காய்
தேங்காய் ஒரு தேங்காய் பல மாதங்களாக இயற்கையான உயிரியல் சுத்திகரிப்பு செயல்முறைக்கு உட்படுகிறது. எனவே தேங்காய் நீரின் இறுதி கலவை நமது செல் பிளாஸ்மாவின் கலவைக்கு மிகவும் ஒத்திருக்கிறது. தேங்காய் நீரில் பொட்டாசியம், சோடியம், குளோரைடு மற்றும் மெக்னீசியம் போன்ற அயனிகள் நிறைந்துள்ளன, அவை இயற்கையான சர்க்கரைகள் குறைவாக உள்ளன. தேங்காய் நீர் மற்றும் பாதாமி பழத்திலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அவற்றில் மாங்கனீசு, அயோடின், சல்பர், துத்தநாகம், செலினியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் பி, சி மற்றும் ஈ போன்ற நுண்ணூட்டச்சத்துக்களும் உள்ளன. இது அத்தியாவசிய...
கீரை
உணவே மருந்து தூதுவளைக் கீரையின் பயன்கள் தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கி மிளகு சீரகம் சேர்த்து தாளித்து துவையலாக செய்து சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை மற்றும் நுரையீரலில் தேங்கி நிற்கும் சளி நீங்கிவிடும் நாடி நரம்புகள் வலிமை அடையும் இதன் மூலம் உடலுக்கு பலம் அதிகரிக்கும் அறிவில் தெளிவும் புத்தியில் சிந்தனை திறனும் உண்டாகும் தூதுவளை கீரையை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் கோளாறு புற்றுநோய் சயரோகம் ஆஸ்த்துமா டான்சில் தைராய்டு கட்டிகள் கண்ணம் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் எழுச்சிக் கட்டிகள் தொண்டைக்கட்டு...
நரம்புகள்
நரம்புகள் நலமாக இருக்கட்டும்! கொரோனா வைரஸ் மனித குலத்தையே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடி பேருக்குமேல் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸின் உயிரிழப்பு சதவீதம் குறைவாக இருந்தாலும் இதன் பரவும் தன்மை அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே... கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களில் வெளிவந்த ஆய்வுகளை காணும்போது Sars-cov-2 மூளை மற்றும் நரம்புகளையும் பாதிக்கும் என்பது நமக்கு...
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர் 🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ 🌸..பாகம்-45🌸 ….. அத்தியாயம்-16 ...................... மரவுரி அணிந்த மூவர் ............................ ஸுமந்திரர் கூறிய வார்த்தைகளால் கைகேயி சற்றும் மனம் மாறாமல் காட்சி அளித்த போது, தசரதர் கண்களில்நீர் வழிய, ஸுமந்திரரைப் பார்த்துச் சொன்னார். தேர், யானை, குதிரை காலாட்படைகள் ராமனைப் பின் தொடர்ந்து செல்லட்டும். கடைகளை விரித்து வர்த்தகத்தைப் பெருக்கும் திறனுடைய வணிகர்கள், தங்கள் செல்வங்களுடன் ராமனுடன் செல்லட்டும். தங்கள் போட்டிகளினால் அரசனை மகிழ்விக்கக் கூடிய மல்லர்கள் ராமனுடன் செல்லட்டும். காட்டின் தன்மையை நன்கு அறிந்த வேடர்களும், சிறப்பான ஆயுதங்களும், பர விதமான வண்டிகளும்,...