Spiritual journey

வால்மீகி ராமாயணம்
வால்மீகி ராமாயணம் கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம். ஸ்ரீ சிவ கீதை "14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும்" என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால், ராமபிரான் சித்ர கூடத்தில் பரதனை பார்த்து தன் பாதுகையை கொடுத்து சமாதானம் செய்து, அயோத்திக்கு திருப்பி அனுப்பிய பிறகு தண்டக வனத்தில் பிரவேசித்தார். அங்கு சரபங்க முனிவரை தரிசித்தார். ராமபிரானை தரிசித்த பிறகு, சரபங்க ரிஷி தன் உடலை அக்னியில் விட்டு விட்டு, ப்ரம்ம லோகம் சென்று...
ஸ்ரீ சிவ கீதை
ஸ்ரீ சிவ கீதை - பகுதி 40 விரைவில் முடிய யுள்ளது அதனை தொடர்ந்து விஷ்ணு புராணம் பகுதி ஆரம்பம் ஆதி அந்தத்தை ஆரத்தழுவும் அதிகாலை தென்றல் அதியுக தரிசனம் ஆதவ தரிசனமே ,, விழிப்பொன்று யெல்லாம் விழிப்பல்ல ஆதவ முன்விழிப்பே ஆத்ம விழிப்பு ஸ்ரீ சிவ கீதை நம ஓம் நமசிவாய விசையினோடெழு பசையு நஞ்சினை யசைவுசெய்தவன் மிழலைமாநகர் இசையுமீசனை நசையின்மேவினான் மிசைசெயா வினையே வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய விடத்தை உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். நஞ்சுண்டும் சாவாது புகழுடன் விளங்கும் அப்பெருமானை நாடி வணங்கினால் வினையானது துன்பம் செய்யாது. சந்தோஷம் !! துக்கம் !! என்ன வித்தியாசம் .. ஸ்ரீ சிவ கீதை சந்தோஷத்தில் எதையுமே...
சனாதன தர்மம் அடிப்படை
சனாதன தர்மம் அடிப்படை சனாதன தர்மத்தை அடிப்படையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. 1. வருடங்கள்(60) 2.அயணங்கள்(2) 3.ருதுக்கள்(6) 4.மாதங்கள்(12) 5.பக்ஷங்கள்(2) 6.திதிகள்(15) 7.வாஸரங்கள்(நாள்)(7) 8.நட்சத்திரங்கள்(27) 9.கிரகங்கள்(9) 10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12) 11.நவரத்தினங்கள்(9) 12.பூதங்கள்(5) 13.மஹா பதகங்கள்(5) 14.பேறுகள்(16) 15.புராணங்கள்(18) 16.இதிகாசங்கள்(2) சனாதன தர்மம் அடிப்படை இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம். வருடங்கள் மொத்தம் அறுபது அவை: 1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய. அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 1.உத்தராயணம் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்). 2.தக்ஷிணாயணம் (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்). இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும். சனாதன தர்மம் அடிப்படை ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்: 1.வஸந்தருது (சித்திரை,வைகாசி) 2.க்ரீஷ்மருது (ஆனி,ஆடி) 3.வர்ஷருது (ஆவணி,புரட்டாசி) 4.ஸரத்ருது (ஐப்பசி,கார்த்திகை) 5.ஹேமந்தருது (மார்கழி,தை) 6.சிசிரருது (மாசி,பங்குனி) இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும். சனாதன தர்மம்...
திருவண்ணாமலை கிரிவலம்
திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி? முதன் முதலில் கிரிவலம் சென்றது யார்?_*   இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல்தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது. திருவண்ணாமலை கிரிவலம் அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதிதேவி ஆவார். இதன் பின்னணியில் அமைந்த புராண வரலாறு வருமாறு: ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. திருவண்ணாமலை கிரிவலம் இதனால்...
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்..!! திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கங்கள் எவை தெரியுமா....? #இந்திரலிங்கம்: கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம். அக்னி லிங்கம்: இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை...
பிரம்ம முகூர்த்தம்(பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருங்களேன்)
பிரம்ம முகூர்த்தம் *பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருங்களேன்..!* இதுபோன்று வேறு ஏதும் சுப நேரம் உண்டா? ஆம் இருக்கிறது. ஒருநாளில், இரண்டுமுறை இந்த முகூர்த்த நேரம் வரும். அது என்ன முகூர்த்தம்? அதன் பெயர் “கோதூளி லக்னம்.” காலையில் 24 நிமிடமும், மாலையில் 24 நிமிடமும் இந்த முகூர்த்தம் ஒவ்வொரு நாளும் வரும். சூரியன் உதித்த முதல் 24 நிமிடமும், சூரியன் அஸ்தமித்த பின் உள்ள 24 நிமிடமும் கோதூளி லக்ன நேரம் எனப்படும். அது என்ன கோதூளி லக்னம்? பிரம்ம முகூர்த்தம் கோ என்றால் பசு; தூளி என்றால் தூசு, பசுக்கள் காலையில் கூட்டமாக மேய்ச்சலுக்குப் போகும் போது...
ஸ்ரீ கந்தவேல் தரிசனம்
ஸ்ரீ கந்தவேல் தரிசனம் ௧ந்தர் அலங்காரம் சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார் துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார் கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல் அலங்கார நூற்று ளொருகவிதான் கற்றறிந்தவரே ! - அருணகிரிநாதர் பொருள் : ஸ்ரீ கந்தவேல் தரிசனம் சினம் கொள்கின்ற அரசர்களுக்கும் அஞ்சமாட்டார்கள் ; யமனுடைய போருக்கும் அஞ்சமாட்டார்கள் : இருண்ட நரகக் குழியை அடைய மாட்டார்கள் ; கொடிய நோய்களால் துன்புறமாட்டார்கள் ; புலி , கரடி, யானை முதலிய கொடிய விலங்குகள் குறித்தும் மணம் கலங்க மாட்டார்கள் ; கந்தப்பெருமானது பெருமையைக் கூறும் நல்ல நூலாகிய...
ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுவது ஏன்
🌼🌼🌼 சக்தி பீடங்கள் சக்தி தரிசனம் 4  🌼🌼🌼 🌼🌼🌼#பிரமராம்பிகை🌼🌼🌼 மூலவர் : மல்லிகார்ஜுனர், (ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்) அம்மன்/தாயார் : பிரமராம்பாள், பருப்பநாயகி தல விருட்சம் : மருதமரம், திரிபலா தீர்த்தம் : பாலாநதி புராண பெயர் : திருப்பருப்பதம் ஊர் : ஸ்ரீசைலம் மாவட்டம் : கர்நூல் மாநிலம் : ஆந்திர பிரதேசம் பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர் 🌼🌼🌼#தேவாரப்பதிகம்🌼🌼🌼 சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே. -திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டுத்தலங்களில் ஒன்று. 🌼🌼🌼தல வரலாறு:🌼🌼🌼 சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி...
உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது
*உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?* *மன்னர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரக் கூடிய பொருள் எது.. என்பதே அவர் கேள்வி.* *“மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலு மண்டபத்தில் வைத்து விடுங்கள்..* *யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ, அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” தரப்படும் என அறிவிக்கப்பட்டது.* *மக்களும் யோசித்து, அவர்களுக்குத் தெரிந்து மகிழ்ச்சி தரும் பொருட்கள் எவையோ, அவற்றைக் கொண்டு வந்து அரண்மனை கொலு...
சொர்க்கத்துக்கு அனுமதிச் சீட்டு
சொர்க்கத்துக்கு அனுமதிச் சீட்டு! ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. ‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’ சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில்...

Don't miss

Most popular

Recent posts

Timer Code.txt Displaying Timer Code.txt.