Spiritual journey

வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்
வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர் 🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ 🌸..பாகம்-45🌸 ….. அத்தியாயம்-16 ...................... மரவுரி அணிந்த மூவர் ............................ ஸுமந்திரர் கூறிய வார்த்தைகளால் கைகேயி சற்றும் மனம் மாறாமல் காட்சி அளித்த போது, தசரதர் கண்களில்நீர் வழிய, ஸுமந்திரரைப் பார்த்துச் சொன்னார். தேர், யானை, குதிரை காலாட்படைகள் ராமனைப் பின் தொடர்ந்து செல்லட்டும். கடைகளை விரித்து வர்த்தகத்தைப் பெருக்கும் திறனுடைய வணிகர்கள், தங்கள் செல்வங்களுடன் ராமனுடன் செல்லட்டும். தங்கள் போட்டிகளினால் அரசனை மகிழ்விக்கக் கூடிய மல்லர்கள் ராமனுடன் செல்லட்டும். காட்டின் தன்மையை நன்கு அறிந்த வேடர்களும், சிறப்பான ஆயுதங்களும், பர விதமான வண்டிகளும்,...
சிவ ஸ்தலங்களின் பெருமைகள்
🌷 *சிவ ஸ்தலங்களின் பெருமைகள் !!* 🕉️ 🙏 💐 ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள். 1,தஞ்சை – பிரகதீஸ்வரர் 2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர் 3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர் 4,திருபுவனம் – கம்பேஸ்வரர் சிவ ஸ்தலங்களின் பெருமைகள் சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள். 1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம் 2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம் 3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம் 4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம் 5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம் 6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம் 7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம் 8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம் 9, திருவல்லம்...
நாராயணாய
*ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய* ☔மஹாபாரதத்தில் அம்பு படுக்கையில் இருந்த பிதாமகர் பீஷ்மரின் திருவாயில் இருந்து உதித்ததே ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம். ☔ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை இடைவிடாது சொல்வதால் பார்வதி பரமேஸ்வரன் மற்றும் மஹாலக்ஷ்மி மஹா விஷ்ணுவின் பரிபூர்ண அருளும் சகல தெய்வங்களின் அருளும் சேர்ந்து கிடைக்கும். ☔கலியுகத்தில் மூன்று சஹஸ்ர நாமத்திற்கே மஹா சக்தி உண்டு அது விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் கணபதி சஹஸ்ரநாமம் இவை ப்ரத்யஷ பலனை தரும். ☔ஸஹஸ்ர என்றால் ஆயிரம் என்று அர்த்தம். ☔சஹஸ்ரநாமம் என்றால் ஆயிரம் திருநாமங்கள். ☔எத்தனை முறை பாராயணம் செய்தாலும் சலிக்காது. ☔ஸ்ரீகுருப்யோ நமஹா:...
பஞ்சபாண்டவர்கள்
💥💢🔶💢💥 🟨🟥🟨🟥🟨🟥🟨🟥 🕉️ *தேசியமும் தெய்வீகமும்* *எனது இருகண்கள்*🙏 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🟨🟥🟨🟥🟨🟥🟥🟥   🔯🚩 *பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட* *ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பீமேஸ்வரர்* *ஆலயம்* *ஓமந்தூர்*🔯🚩 🚩தென்னாடுடைய சிவனாக, எந்நாட்டவர்க்கும் இறைவனாக நம்மைக் காக்கும் பரம்பொருளுக்கு அமைந்துள்ள அருமையான ஆலயம், ஓமந்தூரில் உள்ள ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீபீமேஸ்வரர் ஆலயம். பழமையான இந்தக்கோயில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் திகழ்ந்துள்ளது. ஆனால் இன்று? அரசர்கள் பலர் வழிபட்ட ஆலயத்துக்கு நம் காலத்தில் ஏன் இந்த அவலநிலை என்று கேட்கத் தோன்றும். ஆயினும் அன்பர்கள் முயற்சியால் திருப்பணி தொடங்கி நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 🚩ராஜராஜசோழனால் 11ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1985-கி.பி. 1014) கட்டப்பட்டதாகவும்,...
வேதம் என்றால் என்ன
வேதம் என்றால் என்ன வேதம் என்றால் என்ன. வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். மற்ற எல்லா யுகங்களிலும் வேதங்கள் ஒரே நூலாக இருந்தாலும், கலியுகத்தில் மட்டும் வேதங்கள் நான்கு பகுதிகளாக உள்ளன. ஒவ்வொரு துவாபர யுகத்தின் முடிவிலும் ஒரு வேதவியாசர் தோன்றி வேதத்தை நான்கு பகுதிகளாகப் பகுப்பார். ஒவ்வொரு வேதமும் நான்கு பகுப்புகளைக் கொண்டது. நான்கு வேதங்கள்:- ரிக், சாம, யஜுர், அதர்வண. நான்கு பகுப்புகள்:- சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம். || வேதங்களும் மற்ற மதநூல்களும் ஒன்றா? வேதங்களை மற்ற மதங்களின் மதநூல்களோடு ஒப்பிடுவது...
ஆதிவம்சாவதரணப் பர்வம்
மஹாபாரதம்-46 கர்ணனை மாற்ற கிருஷ்ணரின் முயற்சி ……… மஹாபாரதம் பேசுகிறது-சோ ................................... உத்யோக பர்வம் ....................... கர்ணனை மாற்ற கிருஷ்ணரின் முயற்சி .......................................................... காந்தாரியும், சபைக்கு அழைத்து வரப் பட்டாள். அவளிடம் திருதராஷ்டிரன், காந்தாரி துரியோதனன் என் கட்டளையை மீறுகிறான். பேராசையின் காரணமாக யுத்தத்தை விரும்புகிறான். இங்கே எல்லோரைரயும் அவமதித்துச் சபையை விட்டும் வெளியேறி விட்டான். நீ தான் அவனுக்கு நல்ல வார்த்தை சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். காந்தாரி திருதராஷ்டிரனை பார்த்துச் சொன்னாள், தர்மத்தின் வழியில் செல்ல மறுக்கிற துரியோதனனால், ராஜ்யத்தை அடைய முடியும் என்று நான் நம்பவில்லை. என்னைக் கேட்டால் அவனுடைய நடத்தைக்கு நீங்கள் தான் காரணம்...
ஆதிவம்சாவதரணப் பர்வம்-3
மஹாபாரதம்-45 துரியோதனனின் மறுப்பு ……… மஹாபாரதம் பேசுகிறது-சோ ................................... உத்யோக பர்வம் ....................... துரியோதனனின் மறுப்பு .......................................................... நீங்கள் இப்போது இங்கே வந்தது நன்மையில் முடியாது என்பது என் கருத்து”” என்று கிருஷ்ணரைப் பார்த்துக் கூறிய விதுரர், மேலும் பல விஷயங்களைச் சொன்னார். துரியோதனனுக்கு தான் தான் மிகப் பெரிய அறிவாளி என்ற எண்ணம் உண்டு. அவன் யாரையுமே நம்புவதில்லை. பெரியவர்களுடைய வார்த்தையை மீறுவதையே வழக்கமாக உடையவன் அவன். அவன் பொய் சொல்ல அஞ்சுவதில்லை. தனது இந்திரியங்களை அவன் அடக்கவில்லை. யாருக்கும் எந்த நன்மையும் அவன் செய்வதில்லை. மிப் பெரிய கர்வியாகவும் அவன் இருக்கிறான். பல தீய குணங்கள்...
திருவரங்கம் ( ஸ்ரீரங்கம்) அரங்கநாதர் பெருமாள்
திருவரங்கம் ( ஸ்ரீரங்கம்) அரங்கநாதர் பெருமாள் 🌿 * புரட்டாசி மாதம் வைணவ மாதம்,   மாதம் * 🌿 அரங்கன் அருள்பாலிக்கும் *🌿🌿 * * திருவரங்கம் ( ஸ்ரீரங்கம்) அரங்கநாதர்* 🌿🌿 ஆலயம் பற்றி பார்ப்போம், ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா 🦅🌺108 வைணவ திவ்ய தேச திருத்தலங்களுள் முதல் திருத்தலம். திருவரங்கம் ( ஸ்ரீரங்கம்) அரங்கநாதர் பெருமாள் 🦅🌺நாலாயிய திவ்யப் பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான். 🦅🌺மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 🦅🌺காவிரி...
ஆதிவம்சாவதரணப் பர்வம்
மஹாபாரதம் கிருஷ்ணர் தூது புறப்பட்டார். கிருஷ்ணர் தூது புறப் பட்டார். பேசுகிறது-சோ ................................... உத்யோக பர்வம் ....................... கிருஷ்ணர் தூது புறப் பட்டார். ..................................................... சொல்ல வேண்டியதையெல்லாம் தர்மபுத்திரரே சொல்லி விட்டார் என்றாலும், நானும் என பீடிகையுடன் அர்ஜுனன், கிருஷ்ணரிடம் தனது கருத்தைச் சொல்ல ஆரம்பித்தான். திருதராஷ்டிரருக்கு ஏற்பட்டுள்ள பேராசை காரணமாகவோ, அல்லது எங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் காரணமாகவோ இவ்விஷயத்தில் சமாதானம் தேவையில்லை என்று நீர் நினைப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நீர் நினைத்தால் கௌரவர்களுக்குக் கெடுதல் செய்யாமலே எங்களுக்கு நன்மையைச் செய்ய முடியும். அது உங்களால் இயலாத காரியமல்ல. எங்களுக்கு நியாயம் கிட்டும் வகையில் உங்கள் பிரயாணம்...
ஆதிவம்சாவதரணப் பர்வம்
மஹாபாரதம் பேசுகிறது-சோ ................................... உத்யோக பர்வம் ....................... இரு தரப்பிலும் யுத்த நோக்கம் ................................. துரியோதனன் பீஷ்மரைப் பார்த்துச் சொன்னான். வீரம், யுத்தப் பயிற்சி, அஸ்திரங்களைப் பற்றிய அறிவு, எடுத்துக் கொண்ட காரியத்தை முடிக்கும் திறமை, பிறப்பு- என்று எதை எடுத்துக் கொண்டாலும், பாண்டவர்களுக்கு நாங்கள் குறைந்தவர்கள் அல்ல. இப்படி எல்லா விஷயங்களிலும் அவர்களுக்குச் சமமானவர்களோகவே நாங்கள் இருக்கும் போது, அவர்கள் பக்கம் தான் வெற்றி என்று நீங்கள் நினைப்பதற்கு என்ன காரணம்? ஒன்று சொல்கிறேன். உங்களையோ , துரோணரையோ, கிருபரையோ, உங்களைப்போன்றோரையோ நம்மி நான் யுத்தத்தை ஆரம்பிக்க நினைக்கவில்லை. கர்ணன், துச்சாசனன், ஆகிய இருவர்...

Don't miss

Most popular

Recent posts

Timer Code.txt Displaying Timer Code.txt.