தீரன் சின்னமலை
வீரத்தால் வெற்றி கொள்ளமுடியாத வீரன்: தீரன் சின்னமலை..!
தீரன் சின்னமலை நினைவு தின சிறப்புப் பகிர்வு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, "தீரன் சின்னமலை மாளிகை" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணி மண்டபம் உள்ளது. சென்னையில் தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் அமைக்கப்பட்டது. 2005 ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி இந்திய அரசின் தபால் தந்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை, "தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை" வெளியிட்டது.
இத்தகைய சிறப்புகளைப் பெற்றும், வரலாற்றின் சிறப்புப் பக்கங்களில்...