தொப்புள் கொடி

*🔴தொப்புள் கொடி 🔴*

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறத.

தொப்புள் கொடி

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொப்புள் கொடிதொப்புள் கொடி

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

தொப்புள் கொடி

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.

தொப்புள் கொடிதொப்புள் கொடி

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.

இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.

தொப்புள் கொடி
தொப்புள் கொடி

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்.

தொப்புள் கொடி

உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா… இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.!!

*______________________________

 

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

உன் மனம்
உடைக்கப்படும்
ஒவ்வொரு தருணமும்

*நீ…….*
*உருவாக்கப்படுகிறாய்..*
*செதுக்கப்படுகிறாய்…*
அதனால் வலிகளுக்கு
நன்றி கூறி பழகிக்கொள்…!!!

வலிகளை புன்னகையுடன்
ஏற்றுக்கொள்.

*வெற்றி நிச்சயம்.!!!*
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
*🌹🌹🌹🌹.*

கடலிலிருந்து எழுந்து ஆர்ப்பரித்து வரும் அலைக்கோ கரையை கடப்போம் என்ற நம்பிக்கை !

கரையில் நிற்கும் மனிதனுக்கோ அது கரையை கடந்து வராது என்ற நம்பிக்கை !

நம்பிக்கை முரண்படலாம்…

ஆனால் நம்பிக்கையின்றி வாழ்க்கை சுழற்சியில்லை…

இந்த உலகில் யாரும் யாருக்கும் எந்தவகையிலும் சமம் அல்ல.

🌺ஒருவரை விட ஒருவர் எவ்வகையிலும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை.

🌺இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பை தந்துள்ளான்.🌺

🌺அவரவர் வழியில் அவரவர் சிறந்தவர்களே.🌺🙏🏻🙏🏻🙏🏻

தொப்புள் கொடி

அனுபவம்தத்துவம்

. வெளிப்படுத்த
தெரியாத
அன்பு கூட
பேரன்பு தானே…

உன்னை விட
உன்னை நம்பும்
முதல் தெய்வம் #அம்மா

நம் எண்ணைத்தை
நிஜமாக்க ஆசைகள் மட்டும்
போதாது அதற்க்கான முயற்சி
இருக்க வேண்டும்

முயன்றால் முடியாதது எதுவுமில்லை

காலத்தின் ஓட்டத்தில்
பல உறவுகள் தொலைந்து
கொண்டே இருக்கிறது எங்கும்
யாரும் நிரந்தரம் இல்லை

பேச்சுக்கள் அசுத்தமாய்
இருப்பது கூட தவறில்லை
ஆனால் எண்ணங்களை
எப்பொழுதும் சுத்தமாய்
வைத்திடுங்கள் அதுதான்
உன்னை அழகுப்படுத்திடும்

சிலர் காயப்படுத்தும் போது வராத வலி…

அதை நியாயப்படுத்தும் போது வந்துவிடுகிறது…..!!

உன்னை வெறுத்து ஒதுக்கும்
ஒருவரிடம்
தலை நிமிர்த்தி சொல்
என்னைப் போல் உன்னை நேசிக்க
இனி யாரும் வரப்போவதில்லை என்று…🌹🌹

மகிழ்ச்சி வேண்டுமானால்
பணம் சார்ந்ததாக இருக்கலாம்
ஆனால்
நிம்மதி என்றும்
மனம் சார்ந்ததுதான்

உனக்கு வெற்றி கிடைக்கும்
போது தான் அறிந்து
கொள்வாய் நீ கண்ட
ஒவ்வொரு தோல்வியும்
உன் வெற்றி என்று..!

#குறள்1089 பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

#உரை1089 பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.

விருப்பங்களுக்கு பதில் சொல்ல முடியாது…
உண்மையாய் அன்பு இருந்தால்
மட்டுமே விருப்பத்தை அறியமுடிம்…
நாம் பயணிக்கும் பயணங்கள் நேர்த்தியாக இருப்பதற்கும், நேர்த்தியில்லாமல் இருப்பதற்கும்…
நம் கூட பயணிக்கும் உறவுகளை பொறுத்தே அமைகிறது…!

வாழ்க்கையில் அடுத்து
என்ன நடக்குமோ
என்ற பயத்துடனே
வாழ்வதை விட,
அடுத்தது என்ன
நடந்தாலும் பார்த்துக்
கொள்ளலாம் என
துணிந்து நடை போடு..
வாழ்வு வசந்தமாகட்டும்
வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த பொக்கிஷம் அதை ரசித்து வாழ பழகிக்கனும் நடப்பது நடக்கட்டும் என்று

யாருக்குமே தேவைப்படாது போன ஒன்றுதான் ஒருகாலகட்டத்தில் யாரோ ஒருவருக்கு கட்டாய தேவையாகிவிடுகிறது…!!!மெழுகுவர்த்தியாக இருக்க வேண்டிய அவசியமில்லை

அடுத்தவரின் வெளிச்சத்தை
தடுக்காமல் இருந்தால் போதும்

நீங்களும் நல்லவர் தான்
தினம்தோறும் விமர்சனங்களின் எண்ணிக்கையா குறையவில்லை

விமர்சகர்களும் திருந்தவில்லையா நீங்கள் சரியாகத்தான் பயணிக்கிறீர்கள் என நம்புங்கள்….✍

 

*🌷🌷நாம் உடலால் வாழப் போகும் காலம் வெகு சொற்பமான காலம்தான் என்றாலும்..*

அதற்குள் எத்தனை ஆர்ப்பாட்டங்கள்

பேதமைகள்

பிதற்றல்கள்

பிணக்குகள்

வாக்குவாதங்கள்

வம்பளப்புகள்………???

ஒரு சிறு நீர்க்குமிழியின் வாழும் காலத்தின் அளவே நம்முடைய வாழும் காலமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

இதைத் தெரிந்து கொண்ட அளவு

உணர்ந்து கொண்டால் வம்பேது….???

வழக்கு தான் ஏது….???

வம்பும், வழக்கும் தனக்குள் நடந்தேறினால்

தன்னிலை மாற்றம் தாராளமாய் கிடைக்குமே தானாகவே

தன்னில் தானாய் தான் அமர்ந்து வாழும் பக்குவம் எய்திவிட்டால்

தரணி எங்கும் பரவி நிற்கும் நம் தன்னிலை உணர்வு

தனக்குள் தன்னை தேடுவதை விட்டுவிட்டு

பிறரை சாடுவதால் மாற்றம் ஒன்றும் நிகழப்போவதில்லையே…..!!!

பிறர் குற்றம் பார்ப்பதும்

சாடுவதும் ஒருவித மனநோய் அன்றி வேறில்லையே

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” இது பழமொழி…….!!!

“பிறர் குற்றம் பார்க்கின் தன் குற்றம் மறைக்கப்படுகிறது”

இது அனுபவ மொழி

“அனுபவமே சிறந்த ஆசான்”

என்பதை நினைவு கூர்ந்து நம் பயணத்தை தொடங்குவோம்

நல்லதொரு மாற்றத்தை நமக்குள் கொண்டுவருவோம்

நீர்க்குமிழி உடைந்துபோவதற்கு முன்

*தனக்குள் தன்னைத் தேடும் தவத்தில்..*

 

🌷🌷

*🌷🌷வாழ்க்கை மிக லேசானது..*

அதை நாமாக பாரம் ஏற்றி சிரமப்படுத்த வேண்டாம்

வாழ்க்கை மிகமிக மாகோன்னதமானது

நாமாக மாசு படுத்த வேண்டாம்

வாழ்க்கை மிகமிக உற்சாகமானது

நாமாக கவலைக் கிடங்காக மாற்றியமைக்க வேண்டாம்

வாழ்க்கை மிகமிக சுவாரஸ்யமானது

நாமாக சலிப்பை ஏற்படுத்த வேண்டாம்

வாழ்க்கை மிகமிக ருசிகரமானது

நாமாக ருசியை மாற்ற வேண்டாம்

இயல்புத் தன்மையை உணர்ந்து ஏற்றுக் கொண்டு

புரிந்து கொண்டு வாழ்தலே வாழ்வின் சாராம்சம்

அனைத்தும் வழங்கப்பட்ட பின்னரே தான்

வாழ்க்கை சம்பவித்திருக்கிறது

இதை புரிந்து கொண்டு வாழ்வோம் என்றும் வளமாக

வளமும், நலமும் நிறைந்த வாழ்வே

*அனைவருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது..*

 

🌷🌷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here