LATEST ARTICLES

🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ 🌸..பாகம்-135🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-26 ............................................... தர்மத்தை நிந்தித்தான் லக்ஷ்மணன் ............................................. தூய்மையிலேயே நிலைத்து நிற்கும் சகோதரரே! இந்தரியங்களை வென்றவரும், அற வழியில் இருந்து எப்போதும் தவறாதவருமாகிய உங்களுக்கு நன்மை செய்ய, நீங்கள் காப்பாற்றி வந்த தர்மத்தினால் முடியவில்லை. ஆகையால் அந்த தர்மம்பயனற்றது என்று நான் கருதுகிறேன்” என்று ராமரைப் பார்த்துப்பேசத் தொடங்கிய லக்ஷ்மணன், மேலும் சொன்னான். படைக்கப் பட்ட உயிரினங்களுக்கு மகிழ்ச்சி என்ற உணர்வு ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் அந்த உணர்வுக்கு தர்மம் தான் காரணம் என்று காட்டுவதற்கு எந்த ஆதாரமும் நமக்குத் தெரிவதில்லை. ஆகையால்,...
#பகவத்கீதை_கூறும் #அற்புதமான_போதனைகள் 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே.. 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு. 11. உடல்...
தேய்பிறை அஷ்டமி
தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாளா தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளை பைரவ வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் கடன் இல்லாத நிம்மதியை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்தகைய அதிர்ஷ்டமான நாளாக நாளை வர இருக்கும் தேய்பிறை அஷ்டமியில் என்ன செய்தால் நமக்கு கடன் பிரச்சினைகள் தீரும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். பைரவர் உடைய திருப்பாதாங்களில் வைக்கும் எலுமிச்சை பழத்திற்கு அதீத சக்திகள் இருப்பதாக ஐதீகம்...
இந்திரஜித்தின் மாயாஜாலம்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ 🌸..பாகம்-134 யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-26 ..... இந்திரஜித்தின் மாயாஜாலம் ..................... வானரப் படையில் எல்லோரும் முழுமையான மனச்சோர்வை அடைந்து விட்ட நிலையில், ஹனுமான் முதலானோரைப் பார்த்து விபீஷணன்,” அச்சப் படவேண்டிய அவசியமில்லை. மனச்சோர்வு அடையுமாறு எதுவும் நிகழ்ந்து விடவில்லை” என்று தொடங்கி மேலும் சொன்னான். இந்திரஜித் ஏவியது ப்ரம்ம தேவனால் நிர்வகிக்கப் படுகிற அஸ்திரம் என்பதால், அதற்குக் கட்டுப் பட வேண்டிய அவசியம் ராம- லக்ஷ்மணர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது- அவ்வளவு தான். அப்போது ஹனுமான்,” அப்படியென்றால் இவர்களையும் இந்தப் படையில் இன்னமும் உயிருடன் இருக்கும் வானர வீரர்களையும், அந்த அஸ்திரத்தின்...
இந்திரஜித்தின் மாயாஜாலம்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸 🌸..பாகம்-133 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-25 ............................................ ராம- லக்ஷ்மணர்கள் மயங்கி வீழ்ந்தனர் ................................................ ராவணனின் மகன்களும், சகோதரர்களும் யுத்தத்திற்குப் புறப்பட்ட போது, யானை மீது அமர்ந்து அஸ்தமனமாகும் சூரியனைப்போல், மஹோதரன் காட்சியளித்தான். தேரின் மீது ஏறி அமர்ந்த த்ரிசிரன், பெரும் மழையைத் தாங்கி வரும் கரும்மேகம்போல்தோற்றமளித்தான். சிறந்த குதிரைகளால் இழுக்கப் பட்ட தேரில் அமர்ந்த அதிகாயன், மேரு மலை போல் தோன்றினான். மயில் வாகனத்தின் மீது கையில் வேல் தாங்கி ஏறி, அமர்ந்த முருகன்போல , நராந்தகன் காணப் பட்டான்.தேவாந்தகனோ, விஷ்ணு போலவே காட்சியளித்தான். மஹாபார்ச்வன், குபேரன் போல...
வால்மீகி ராமாயணம்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ 🌸..பாகம்-138🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-30 ...................................... ராவணனின் துக்கம் ................................................. பலவாறாக லக்ஷ்மணனைக் கொண்டாடிய பிறகு ராமர், வானரர் படைத் தலைவர்களில்ஒருவனாகிய ஸுக்ஷணனை அழைத்து, உடம்பைத் துளைத்த அம்புகளினால் ஏற்பட்ட வலி முழுமையாக நீங்கி, லக்ஷ்மணன் விரைவில் உடல் நலம் பெறும் வகையில் அவனுக்கு மருத்துவம் செய்வாயாக! லக்ஷ்மணன் மட்டுமின்றி, விபீஷணன் மற்றும் காயமுற்ற வானர வீரர்கள் அனைவருக்குமே உன் மருத்துவம் தேவைப் படுகிறது” என்று கூறினார். ஸுக்ஷணன் ஒரு மூலிகையின் மணத்தை மூக்கின் வழியாக லக்ஷ்மணன் இழுக்குமாறு செய்தான். சிறிது நேரத்தில் லக்ஷ்மணனுக்கு உடல் வலி...
புற்றுநோயைத் தடுக்கும் வெள்ளரி
புற்றுநோயைத் தடுக்கும் வெள்ளரி !   காய்கறிகளில், மிகக் குறைவான கலோரி அளவுகொண்டது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 16 கலோரிதான் உள்ளது. 95 சதவீகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் கொழுப்புச் சத்து இல்லை என்பதால், உடல் எடையைக் குறைக்க மிகவும் ஏற்றது. வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து நா வறட்சியைப் போக்கும். பசியைத் தூண்டும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் இதில் அதிகம். வெள்ளரியில் உள்ள வைட்டமின்கள், மாங்கனீசு, பொட்டாசியம், சிலிக்கான் போன்ற தாது உப்புக்களும் தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. இதில் உள்ள...
ஆதிவம்சாவதரணப் பர்வம்-3
மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-3 .. ஆதிவம்சாவதரணப் பர்வம்.. பெரும் புகழ் கொண்ட முனிவர் ஒருவர் ஆணிமாண்டவ்யர் என்ற பெயரில் இருந்தார். அவர் வேதங்களின் விளக்கங்களில் ஆழ்ந்த புலமை கொண்டு, சிறப்புற்றுப் பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டு, பெரும் நற்பெயர் பெற்றிருந்தார். அப்பாவியாக இருந்தும், திருட்டுப் பழி சுமத்தப்பட்டு, அந்த வயதான முனிவர் {ஆணிமாண்டவ்யர்}, கழுவிலேற்றபட்டார். அதனால் ஆணிமாண்டவ்யர் தர்மதேவனை வரவழைத்து, "எனது குழந்தைப் பருவத்தில் பறக்கும் ஒரு சிறு பூச்சியைக் கூரான புல் கொண்டு நான் துளைத்திருக்கிறேன். ஓ தர்மா! அந்த ஒரு பாவத்தை நான் நினைவு வைத்திருக்கிறேன். அதைத்தவிர வேறு எந்தப் பாவமும் எனது...
ஆதிவம்சாவதரணப் பர்வம்
மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-1 ஆதிவம்சாவதரணப் பர்வம் "ஜனமேஜயன் நாக வேள்வியில் அமர்ந்திருக்கிறான், என்று கேள்விப்பட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அங்கே சென்றார். அந்தப் பாண்டவர்களின் பாட்டன் , கன்னிகையான சத்தியவதிக்கும், சக்தியின் மைந்தன் பராசரருக்கும், யமுனையின் தீவு ஒன்றில் பிறந்தவராவார். அந்தச் சிறப்பு வாய்ந்தவர் {வியாசர்}, பிறந்தவுடன் தனது விருப்பத்தினால் மட்டுமே விருப்பிய உடனே தன் சுய சங்கல்பத்தாலேயே தன் உடலை வளர்த்து, வேதங்களையும் அதன் கிளைகளையும், வரலாறுகள் அனைத்தையும் கற்றார். இங்குச் சக்திரி என்று சொல்லப்படுபவர், வசிஷ்டரின் புதல்வராவார். தவங்களாலும், முயற்சியுடன் கூடிய கல்வியாலும், அத்யாயனத்தினாலும், விரதங்களாலும், உண்ணாநோன்புகளாலும், குலத்தினாலும், யாகத்தினாலும் மற்றவர்...
ஆதிவம்சாவதரணப் பர்வம்-3
மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-2 ஆதிவம்சாவதரணப் பர்வம் வைசம்பாயனர் சொன்னார், "உபரிசரன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான். அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்தவனாக இருந்தான். வேட்டைக்கும் அவன் அடிமையாக இருந்தான். வசு என்றும் அழைக்கப்பட்ட அந்தப் பௌரவகுல மன்னன் உபரிசரன், இந்திரனின் ஆலோசனையின்படி அருமையானதும், இன்பத்தை அளிப்பதுமான சேதி நாட்டை அடக்கி ஆண்டான். சில காலங்களுக்குப் பிறகு, ஆயுதங்களை விடுத்து, தனிமையான இடத்தில் இருந்து, கடுந்தவம் செய்தான். அந்தக் காலத்தில், உபரிசரன் தேவர்களின் தலைமைப் பதவியை வேண்டிக் கடுந்தவம் இருக்கிறான் என்று எண்ணிய தேவர்கள், இந்திரனின் தலைமையில் வந்து அந்த ஏகாதிபதியை அணுகினர். தேவர்கள்,...